Wednesday, 10 April 2013

.

கல்வித்துறையில் இரட்டை பட்டங்களுக்கு

பதிவியுயர்வு
கிடையாது என்று
வழங்கப்பட்ட
தீர்ப்பிற்கு தடை
விதித்து உயர்நீதிமன்றம்
இன்று தீர்ப்பு

கல்வித்துறையில் இரட்டை
பட்டங்களுக்கு பதிவியுயர்வு
கிடையாது என்று வழங்கப்பட்ட
தீர்ப்பிற்கு தடை விதித்து
உயர்நீதிமன்றம்
இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. சென்ற
பதவியுயர்வு கலந்தாய்வின்
போது ஏற்கனவே பயின்ற பட்டத்தின்
அடிப்படையில் ஒரு வருட காலத்தில்
மற்றொரு பட்டபடிப்பை பயின்று அதற்கு
பதவியுயர்வு வழங்குவதை எதிர்த்து
வழக்கு தொடுக்கப்பட்டது.
இதன் அடிப்படையில்
"இரட்டை பட்டங்களுக்கு
பதிவியுயர்வு கிடையாது"
உயர்நீதிமன்ற நீதிபதி திரு.இராம
சுப்பிரமணியம் தீர்பளித்தார்.
இத்தீர்ப்பை எதிர்த்து தொடுக்கப்பட்ட
வழக்கில் வழக்கறிஞ்சர் திரு.சங்கரன்
அவர்கள் வாதாடினார்,
இன்று (10.04.2013)
இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள்
திரு.எலிட் தர்மா ராவ் மற்றும்
திரு. விஜயராகவன் அவர்கள்,
மேற்கண்ட "இரட்டை பட்டங்களுக்கு
பதிவியுயர்வு கிடையாது" என்ற
தீர்ப்பிற்கு தடை விதித்து
தீர்பளித்தனர். இதனால் வரும்
பதவியுயர்வு கலந்தாய்வில்
இரட்டை பட்டங்கள்
பயின்றோருக்கு பதிவியுயர்வு
வாய்ப்பு ஏற்பட்டும் என
எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் உள்ள Meenakshi Academy of Higher Education and Research -ல் பல்வேறு மருத்துவ படிப்பில் சேர சேர்க்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

வழங்கப்படும் படிப்புகள்:
எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், பி.எஸ்சி. ,(நர்சிங்), பி.பி.டி
கல்வித்தகுதி: எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர
வேதியியல், உயிரியல், இயற்பியல் ஆகிய பாடப்பிரிவுகளை எடுத்து பிளஸ் 2வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பங்களை கல்வி நிறுவன இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மே 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மே 26ம் தேதி நுழைவுத்தேர்வு நடைபெற உள்ளது.
மேலும் விரிவான தகவல்களுக்கு www.maher.ac.in என்ற இணையைதளத்தை பார்க்கலாம்.

Tuesday, 9 April 2013

MICROSOFT COMPUTER TRAINING FOR TEACHERS IN 7 DISTTRICTS

2012-13ஆம் கல்வியாண்டில் மைக்ரோசாப்ட நிறுவனத்துடன் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு, 7 மாவட்டங்களில் ஏப்ரல் முதல் 3 மாதங்களுக்கு கணினி பயிற்சி தொடர அகஇ உத்தரவு

SSLC பொதுத் தேர்வு, ஆங்கிலம் இரண்டாம் தாளில் மேட்ச் தி பாலோயிங் என்பதில் அச்சுப்பிழை ஏற்பட்டு இருந்தது. இந்த கேள்விக்கு முழு மதிப்பெண் வழங்கப்படும் தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் பள்ளி தேர்வில் வினாத்தாள் குளறுபடி குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
 
             இதற்கு பதில் அளித்து பள்ளி கல்வித் துறை அமைச்சர் வைகை செல்வன் இவ்வாறு பேசினார்.

பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்தில், அனைத்து கேள்விகளும் எளிமையாக இருந்ததால், அதிகம் பேர் 100 மார்க் பெறுவார்கள் என மாணவர்கள், ஆசிரியர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
 
          எம்.கோகுல், மாணவர், நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, தேனி: அனைத்து கேள்விகளுமே எளிமையாக இருந்தன. ஒரு மார்க் கேள்விகளில் இரண்டு கேள்விகள் மட்டுமே ""புக் இன்&'&'இல் இருந்து (பாடத்திற்குள் இருந்து) கேட்கப்பட்டிருந்தன. மற்ற அனைத்து கேள்விகளுமே, ""புக்பேக்&'&'கில் (பாடத்திற்குரிய கேள்விகளில்) இருந்து கேட்கப்பட்டிருந்தன.

சாப்பிட்ட உடனே என்ன என்ன செய்யகூடாது ?

SHARE THIS>>>>

உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு என்று சொல்வார்கள். அதாவது, உணவு உட்கொண்ட உடனேயே சுகமாய் தூக்கம் வரும். அதனால்தான் அப்படிச் சொன்னார்கள். மருத்துவ ரீதியாகப் பார்த்தால், சாப்பிட்ட உடனே, அந்த உணவு செரிப்பதற்கு தேவையான சக்தியைக் கொடுக்க வயிற்றுப்பகுதிக்கு அதிக அளவில் ரத்தம் பாயும். இதனால், மூளை உள்ளிட்ட மற்ற உடல் பாகங்களுக்கு சென்ற ரத்தத்தின் அளவு குறையும். அதன
ாலேயே ஒருவித மயக்கம் ஏற்படுகிறது. இதுதான் உண்மை!

சிலர் உணவு உட்கொண்ட உடனேயே குட்டித்தூக்கம் போட சென்று விடுவார்கள். இன்னும் சிலர், தம் அடிக்க ஓதுங்கிவிடுவார்கள். இன்னும் சிலரோ, சாப்பிட்ட உடன் பழங்கள் சாப்பிடுவது நல்லது என்று, அவற்றை சாப்பிடுவார்கள். சாப்பிட்டபின் டீ குடிக்கும் பழக்கம் கொண்டவர்களும், சிறிது தூரம் வாக்கிங் செல்பவர்களும் உண்டு. இப்படி, சாப்பாட்டுக்குப் பின் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதங்களில் நடந்து கொள்கிறார்கள். இப்படியெல்லாம் செய்வது நல்லதுதானா?

சாப்பிட்டவுடன் பழங்கள் உண்பது பலருடைய வழக்கம். இது நல்லதல்ல என்கின்றனர் மருத்துவர்கள். அதாவது, பழங்களானது உணவைவிட எளிதில் ஜீரணமாகிவிடும். ஆனால், சாப்பிட்ட உணவு ஜீரணமாக அதைவிட நேரம் அதிகமாகும். நீங்கள் உட்கொண்டது அசைவமாகவோ அல்லது எண்ணெய், நெய் கொண்டு செய்த உணவாகவோ இருந்தால், அதைவிட கொஞ்சம் நேரம் கூடுதல் பிடிக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், சாப்பிட்டவுடன் பழங்களை சாப்பிடுவது, அவை உடலுக்குள் ஜீரணம் ஆவதில் சிக்கல் ஏற்படுகிறது. உடலுக்குள் போன உணவுக் கலவையில் உள்ள பழங்கள் எளிதில் ஜீரணமாகி, முழுவதுமாக செரிமானம் ஆகாத நிலையில் உள்ள உணவுடன் கலந்து பிரச்சினைக்குரிய மாற்றங்களை ஏற்படுத்தி விடுகின்றன. மேலும், இதனால் வயிற்றுப் பகுதியில் காற்று அதிகம் நிறையும் நிலையும் உருவாகி விடுகிறது.
அதனால், உணவு உட்கொண்ட உடனேயே பழங்கள் எடுத்துக்கொள்ளக்கூடாது. சாப்பிட்ட ஒரு மணி நேரத்திற்கு பிறகு எடுத்துக்கொள்வதே
நல்லது.

சாப்பிட்டவுடன் நிம்மதியாக சுவரில் சாய்ந்து நின்று கொண்டு ஒன்றோ, இரண்டோ சிகரெட் புகைப்பது புகை பிரியர்களின் மாற்ற முடியாத செயல். இது மிகவும் ஆபத்தானது என்பது ஆய்வு ரீதியாக நிருபிக்கப்பட்டுள்ளது.
உணவு உட்கொண்டபின் பிடிக்கும் ஒரு சிகரெட், பத்து சிகரெட் பிடிப்பதன் பாதிப்பை ஏற்படுத்துமாம். இதனால் கேன்சர் வரும் வாய்ப்பும் அதிகரிக்கிறதாம். நீங்கள் புகை பிடிப்பவராக இருந்தால் சாப்பிட்ட உடன் புகை பிடிப்பதற்கு இன்றே தடா போட்டுவிடுங்கள்.

சாப்பிட்ட சிறிதுநேரத்தில் டீ குடிக்கும் பழக்கம் கொண்டவர்களும் இருக்கிறார்கள். டீயில் அதிக அமிலச்சத்து காணப்படுகிறது. இந்த அமிலம், உட்கொண்ட உணவின் புரோட்டீன் பொருட்களை இறுகச் செய்து விடுகின்றது. அதனால், சாப்பிட்ட உணவு எளிதில் செரிமானம் ஆகாமல் போய்விடுகிறது. எனவே உணவுக்குப் பின் உடனே டீ குடிக்கும் வழக்கம் இருந்தால் அதை நிறுத்திவிடுங்கள்.

சாப்பிட்ட உடன் தூங்குவது பலரது பெஸ்ட் சாய்ஸ் ஆக உள்ளது. இப்படி பழக்கப்படுத்திக் கொள்வதால் வாயுத் தொல்லை உள்பட பல உடல் உபாதைகள் வந்து சேர்கின்றன.

சிலர் உணவு உண்டபின் உடனே பெல்ட்டை தளர்த்திக் கொள்வார்கள். அதாவது, வயிறு முட்ட சாப்பிடப்போய் முச்சுவிடுவதற்கு வசதியாக இப்படிச் செய்வது வழக்கம். இப்படிச் செய்தால் குடல் சிக்கல் உருவாகும் வாய்ப்பு இருக்கிறதாம்.

சாப்பிட்ட பின் குளிப்பவர்களும் உண்டு. இப்படிச் செய்தால், உணவை செரிக்க பயன்படும் ரத்த ஓட்டம் உடலின் பல இடங்களுக்கும் வேகமாகப் பாய்கிறது. அதனால், வயிற்றில் இருக்கும் உணவுப் பொருள் செரிமானம் ஆக தேவையான ரத்த ஓட்டம் கிடைக்காமல், அந்த உணவு செரிமானம் ஆவதில் சிக்கல் ஏற்படுகிறது. ஸோ… எக்காரணம் கொண்டும் சாப்பிட்ட உடன் குளிப்பதற்கு டவலை தூக்கிவிடாதீர்கள்.

சாப்பிட்ட உடனே கொஞ்ச தூரம் நடந்தால் உட்கொண்ட உணவு செரிக்கும் என்பது பலரது அசைக்க முடியாத நம்பிக்கை. சாப்பிட்ட உடன் நடந்தால் நாம் உண்ணும் பொருட்களில் உள்ள சத்துகள் நமது உடலுக்கு முழுமையாகக் கிடைக்காது என்பதே உண்மை.

மேலும் சாப்பிட்டவுடன் உடன் வேகமாக நடந்தால் வயிறு இழுத்துபிடித்த து போல் ஒரு நிலை ஏற்படும். வயிற்று சென்ற அதிக அளவு ரத்ததை அப்போதைய தேவையான நடப்பதற்கு உடனடியாக திருப்பி அனுப்பும்போது இந்த நிலை ஏற்படுகிறது!